தூய சிந்தாயாத்திரை மாதா திருத்தலம்

(குரூஸ்புரம் பங்கு, தூத்துக்குடி)

முத்துநகர் தூத்துக்குடி அன்னை மரியாளின் பக்தி மணம் கமழும் அழகிய நந்தவனம். இந்நகரின் மக்கள் அன்னைக்குப் பல்வேறு ஆலயங்கள் எழுப்பி அவளைப் பல்லாண்டுகளாகப் பரிவோடும் பக்திப் பெருக்கோடும் வழிபட்டு வருகின்றனர். அன்னை மரியாளுக்குத் தமிழகத்திலேயே உருவான முதல் ஆலயம் முத்துநகரின் சொத்தான பனிமய அன்னையின் பேராலயமே (கி.பி. 1582). அதற்கு அடுத்தப்படியாக இங்கு தோன்றியதுதான் பழமைச் சிறப்புமிக்க சிந்தாத்திரை மாதா ஆலயம்.

செப குறிப்பேடு   வரலாறு

திருத்தல செயல்பாடுகள்

சான்றுகள்